Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

மாறாது என்று எதுவுமில்லை
-5 %
பெஜவாடா வில்சனிடம் கண்ட விரிவான நேர்காணல் நூல் இது. இதன் முதல் பகுதி ‘காலச்சுவடு’ இதழில் (டிசம்பர் 2017) வெளியாகி மிகுந்த கவனம் பெற்றது. கையால் மலம் அள்ளும் வேலையை ஒழிப்பதற்காகவும் துப்புரவுப் பணியாளர்களுக்காகவும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருபவர் வில்சன். கையால் மலம் அள்ளும் முறை..
₹152 ₹160
மாற்றம்
-5 %
‘மாற்றம்’ குறுநாவல் வடிவத்தில் உள்ள ஒரு சுயசரிதை அல்லது சுயசரிதை வடிவத்தில் உள்ள ஒரு குறுநாவல் என்று விவரிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஆட்சி மாற்றங்களையோ தலைவர்களின் பட்டியலையோ சாராமல் ஒரு சமூகத்தில் தனக்கு நெருங்கிய மனிதர்களின் வாழ்வை உற்றுப் பார்ப்பதன் மூலம் ஒரு நாட்டின் வரலாற்று மாற்றங்களைப் பத..
₹119 ₹125
மாலை நேரத்து விடியல்
-5 %
சத்யவதியின் கதைகள் தற்கால நவீன தெலுங்கு மண்ணின் கலாச்சார நிலப்பரப்பையும் அங்கு வாழும் பெண்களின் வாழ்க்கைச் சூழலையும் பேசுகிறது. நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் அன்றாடங்களையும் அவர்களது துயரத்தையும் மெல்லிய குரலில் நகைச்சுவை உணர்வுடன் இக்கதைகள் கையாள்கின்றன. அலுவலக வேலை முடிந்த பிறகு வீட்டு வேலைகளைச் ..
₹190 ₹200
மாலை மலரும் நோய்
-5 %
திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் கண்டுபிடிக்கிறார் இசை. பின், எந்தக்காலத்தில் எந்தக்காலமோ எனப் பரவசம் கொள்கிறார். அந்தப் பரவசமே மேதைமையாக, நகையுணர்ச்சியாக..
₹152 ₹160
மிகை நாடும் கலை
-5 %
காலச்சுவடு இதழில் 1994முதல் 2003 வரை (இதழ் 49) வெளிவந்த திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் பற்றிய கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920களின் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய ஆய்வு முதல் புதிய நூற்றாண்டில் திரைப்படங்களின் போக்குகள் பற்றிய விமர்சனம் வரை பலதரப்பட்ட பார்வைகள் இத்தொகுப்பி..
₹109 ₹115
மிச்சம் மீதி
-5 % Out Of Stock
பத்து வயதில் தராசைக் கையில் பிடித்த ஒரு மனிதரின் கதை இது. தாத்தா தனது விரல்களைக் காட்டி இதுதான் கடை என்கிறார். கடை மூடப்படும் பொழுதில் அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து வந்திறங்கும் பேரன் அவர் நிறுத்திவைத்திருந்த பழங்களை அறிவுலகின் மொழி கொண்டு புதியதொரு தராசில் நிறுத்தி நமக்கு அளிக்கிறார். ஒருவக..
₹181 ₹190
மிதக்கும் மகரந்தம்
-5 % Out Of Stock
எழிலரசியின் கவிதைகளில் மனத்தின் கனம் அனைத்தும் கவிதைச் சிறகசைப்பில் மென்மையாய்ச் சொல்லப்படுகின்றது. தன்னிச்சையாய்ச் சீழ்க்கை அடித்துப்பாடும் ஒரு பறவையின் ஏகாந்தத்தைக் கொண்டுள்ளன அவரது கவிதைகள். மிகையும் இறுக்கமும் அற்ற எளிய படிமங்களால் நீரோடை போன்ற அமைதியான வாக்கியங்களை வடிக்கிறார் எழிலரசி. வழமை..
₹38 ₹40
மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்
-5 %
இச்சிறியதொரு நாவலில் வாசகனுக்கு மாபெரும் வாழ்க்கை சித்திரத்தை அளிக்கிறார் டயான். நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள் வாசக மனங்களில் ந்ழுப்பும் பிம்பங்கள் பற்றிய துல்லியமான அவதானம் நூலாசிரியரிடம் இருக்கிறது. நாவலின் ஒரு சொற்தொடர் நம் மனவோட்டத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் நுட்பம் வியப்ப..
₹95 ₹100
மீண்டும் கடலுக்கு
-5 %
சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசை வியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவது தான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடி களை, ஒடுக்குமுறைகளை சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் இலக்கியமாய..
₹38 ₹40
மீண்டும் வரும் நாட்கள்
-5 % Out Of Stock
இவை நகரமும் இல்லாது கிராமமும் இல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் திகழும் குருநகர் என்னும் கடலோரப் பிரதேசத்தைச் சுற்றிக் கவியும் கவிதைகள். வடக்கு கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி வியாபித்துக் கொண்டு வரும் இராணுவப் பயங்கர வாதத்தை வெளிக்காட்டி மௌனித்து நகரும் கவிதை..
₹57 ₹60
மீதி வெள்ளித்திரையில்…
-5 %
திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவானதல்ல அது. மிகமிகப் புதிதான ஒரு கலை வடிவம் எப்படி பேக் பைப்பரைப்போல எல்லோரையும் குழந்தைகள..
₹166 ₹175
மீனும் பண் பாடும்
-5 %
ஐஸ்லாந்து நாட்டின் கடலோரக் கிராமம் ஒன்றில் தற்செயலாகப் பிறக்க நேர்ந்த, தாய் தந்தையரை அறியாத அல்ஃப்கிரைமுரின் இளமைக்கால மனப்பதிவுகளினூடாக விரிகிறது இந்த நாவல். அவன் வளரும் ப்ரெக்குகாட் இல்லம் விசித்திர மனிதர்களின் வாழ்விடம். தனது தாத்தாவாக வரித்து கொண்ட ப்யோர்னைப் போலவே தானும் ஒரு செம்படவனாக வேண்..
₹371 ₹390
Showing 1093 to 1104 of 1274 (107 Pages)